பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
f
குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
இதில் ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. அவை கொலஸ்ட்ராலைக் குறைத்து, இருதய நோய் அபாயத்தை தடுக்கிறது.
கண்புரை மற்றும் வயது தொடர்பான பார்வை இழப்பைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.
இதில் குறைந்த சர்க்கரை மற்றும் அதிக மாவுச்சத்து உள்ளது.