அதிகமாக மீன் உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...!
மீன் உணவுகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க பயன்படுகிறது
வயதான காலத்தில் உங்கள் பார்வையைப் பாதுகாக்க உதவுகிறது.
மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க பயன்படுகிறது.
மனச்சோர்வைத் தடுக்க உதவுகிறது
குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியமான பங்குவகுக்கிறது
குழந்தைகளுக்கு ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்
நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்
மீன் உணவுகள் தூக்கத்தை ஊக்குவிக்கும்.