பனை வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
சுவாச குழாய்,நுரையீரல் போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
ரத்த சோகையைத் தடுக்கும் தன்மைக்கொண்டது.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்கிறது.
சளி,இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
சிறுநீர் பாதை பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.