பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மாதவிடாய் வலியை குறைப்பதற்கு உதவுகிறது.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது.
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.