முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை தடுக்க உதவுகிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
உடலில் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
பளபளப்பான சருமத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.