சேனைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பயன்கள்...!
ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் கொண்டது.
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.
மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்யும் தன்மைக்கொண்டது.
எலும்புகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.