ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
புற்றுநோயை எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டது.
கொழுப்பை கரைக்க கூடிய வைட்டமின் அதிகளவு நிறைந்துள்ளது.
எலும்பு தேய்மானப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
பார்வை குறைபாடு பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.
மலச்சிக்கல்,வயிற்று கோளாறு மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.