சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
பி-6 வைட்டமின் அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சினையை சீர் செய்கிறது.
மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிக்கிறது.
உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற வழிவகை செய்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.
சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்குகிறது.
புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.