உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!
தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.
நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
புற்றுநோய் அபாயத்தைக் தடுக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.