மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்...!

மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்...!

Published on
மரம் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது.
மரம் தண்ணீரை சேமிக்க பயன்படுகிறது.
மரம் வளர்த்தால் தண்ணீர் மாசுபடுவதை தவிர்க்கலாம்.
மரங்கள் வனவிலங்குகளுக்கு உணவு ஆதாரமாகவும் இயற்கை வாழ்விடமாகவும் பங்களிக்கின்றன.
மரம் வளர்த்தால் மண் அரிப்பை தடுக்கலாம்.
மரம் வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்
ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com