நாவல் பழத்தின் நன்மைகள்..!
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பற்களை ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வைக்கவும் உதவுகிறது.
கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.
கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.
மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
சிறுநீரக கற்கள் கரைவதற்கு முக்கிய பங்காற்றுகிறது.
வயிற்றுப்போக்கு பிரச்சினைகளுக்கு உதவுகிறது.