புகைப்பதை நிறுத்தினால் கிடைக்கும் பலன்கள்...!

புகைப்பதை நிறுத்தினால் கிடைக்கும் பலன்கள்...!

Published on
20 நிமிடங்களில் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு இயல்பாகும்.
8 மணி நேரத்தில் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கார்பன் மோனாக்சைடு உடலில் இருந்து வெளியேறும்.
நாக்கின் சுவை மொட்டுகளில், மணங்களை உணரும் தன்மை அதிகரிக்கும்.
இருமல் மற்றும் மூச்சிளைப்பு குறையும்.
நுரையீரலின் சுயசுத்தம் செய்துகொள்ளும் தன்மை அதிகமாகும்.
வாய், தொண்டை, உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.
ரத்த ஓட்டம் முன்பைவிட சிறப்பாக இருக்கும்.. சுவாசமும் நுரையீரல் செயல்பாடும் நன்றாக செயல்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com