செவ்வாழை பழத்தின் நன்மைகள்..!
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் தன்மைக்கொண்டது.
சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க செய்கிறது.
கருவுறுதல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
சருமத்தை பளபளப்பாக வைக்க முக்கிய பங்காற்றுகிறது.
பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது.