இதயம் முதல் புற்றுநோய் வரை சிவப்பு அரிசியின் நன்மைகள்..!

நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள், நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் போன்றவை சிவப்பு அரிசியில் காணப்படுகிறது.
சிவப்பு அரிசியில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ப்ரீ ரேடிக்கல்களை அழித்து, புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது.
சிவப்பு அரிசியின் குறைந்த கிளைசெமிக் குறியீடு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
சிவப்பு அரிசியில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.
இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.
சிவப்பு அரிசியின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சிவப்பு அரிசி சரும சுருக்கம் மற்றும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தால் உண்டாகும் பாதிப்பை குறைக்கலாம்.
சிவப்பு அரிசியில் மாக்னீசியம் அதிகளவு இருப்பதால் இதை சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலி போன்ற எலும்பு பிரச்சினைகளை தவிர்க்கலாம்.