உணவுப் பொருட்கள்,உடைகள் போன்ற இதர செலவுகளை தவிர்க்க வேண்டும்.பணம் செலவழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்களோ அதற்கேற்ப செலவுகளை செய்ய வேண்டும்.பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் மாத வருமானத்தில் 10 சதவீதத்தையாவது சேமிக்க வேண்டும்.இதன் மூலம் சேமிப்பு படிப்படியாக பெருகும்
பெண்கள் நகைகள்,நிலங்கள் வாங்க விரும்புகிறார்கள்.அது ஒரு சிறந்த சேமிப்பு ஆகும்.
வீட்டு அத்தியாவசிய பொருட்களை தினமும் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.ஒரே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முயற்சி செய்யுங்கள்.இதன் மூலம் பணத்தை சேமிக்கலாம்.