மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலை..!

மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலை..!

Published on
வெற்றிலை தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்கும் மருத்துவ குணம் கொண்டதாகும்.
ஈறுகளில் ஏற்படும் வலி, ரத்த கசிவு மற்றும் பற்கள் பலவீனம் அடைதல் போன்ற பிரச்சினையிலிருந்து பாதுகாக்கிறது.
புற்றுநோய் அபாயத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது.
அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மைக்கொண்டது.
மூச்சுத்திணறல் மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com