‘காபி குடிக்க கூப்பிடும் ஆண்களிடம் ஜாக்கிரதை’- பூனம் பாஜ்வா
Instagram : poonambajwa555
‘சேவல்’, ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ போன்ற படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா.
Instagram : poonambajwa555
ஒரு கட்டத்தில் இவரது உடல் எடை கூடிப்போக படவாய்ப்புகள் குறைய தொடங்கியது.
Instagram : poonambajwa555
ஆனாலும் ‘ஆம்பள’, ‘அரண்மனை-2’, ‘குப்பத்து ராஜா’ போன்ற படங்களில் சிறிய ரோல்களில் நடித்தார்.
Instagram : poonambajwa555
தற்போது கைவசம் படங்கள் எதுவும் இல்லை.
Instagram : poonambajwa555
இவர் ரசிகர்களை கவர தனது கவர்ச்சி படங்களை ‘இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.
Instagram : poonambajwa555
தற்போது பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள வீடியோவில், “பொதுவாகவே காபி குடிக்க போலாமா? என்று ஆண்கள் வெகுளித்தனமாக கேட்பார்கள்.
Instagram : poonambajwa555
அதில் இருக்கும் உண்மை எனக்கு தெரியும்.
Instagram : poonambajwa555
ஆனால் இதை அழகாக ஆண்கள் சொல்வார்கள்.
Instagram : poonambajwa555
காபிக்காக அவர்கள் அழைப்பதில் ஏராளமான அர்த்தங்கள் அடங்கி இருக்கிறது.
Instagram : poonambajwa555
நிறைய பொருள்கள் அதில் புதைந்துள்ளன. எனவே ஜாக்கிரதை” என்று பூனம் பாஜ்வா பேசியிருக்கிறார்.
Instagram : poonambajwa555