நான் பள்ளி செல்லாமல் போனதற்கு காரணம் நடிகர் பாக்யராஜ் - நடிகை பானுப்ரியா
1980-களிலும், 90களிலும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்ரியா.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் பாக்யராஜ் குறித்து பானுப்ரியா தன்னுடைய அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
என் நடனத்தை பார்த்து அவரது படத்தில் வாய்ப்பு தருவதாக கூறினார் - பானுப்ரியா
அப்பொழுது நான் பள்ளியில் படித்து கொண்டிருந்தேன்.
அவர் எதிர்பார்க்கும் கதாபாத்திரத்திற்கு நான் தகுதியானவள் இல்லை என நீக்கியுள்ளார்.
எனது பள்ளி நண்பர்கள் அனைவரும் என்னை பயங்கரமாக கிண்டல் கேலி செய்தனர்.
அன்றிலிருந்தே நான் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டேன்.