சின்னதிரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனி.
@pavani9_reddy
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
@pavani9_reddy
இவருக்கு நடன கலைஞர் அமீருடன் நட்பு ஏற்பட்டது. தொடர்ந்து பழகிவந்த இவர்களின் நட்பு காதலாக மாறியது.
@pavani9_reddy
இந்நிலையில் அமீர் - பாவனி ஜோடிக்கு நேற்று (20.04.2025 ) திருமணம் நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.