பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி திருமண நிச்சயதார்த்தம்..!
@Pradeep Antony
கடந்த பிக் பாஸ் சீசன் 7 மூலம் பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி.
@Pradeep Antony
பிரதீப் ஆண்டனிக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
@Pradeep Antony
அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
@Pradeep Antony
திருமண நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
@Pradeep Antony