பிக் பாஸ் சவுந்தரியாவின் அழகிய புகைப்படங்கள்..!

@soundariya_nanjundan
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சவுந்தரியா.
@soundariya_nanjundan
இவர் தர்பார், ஆதித்ய வர்மா, போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
@soundariya_nanjundan
தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு விளையாடி வருகிறார்.
@soundariya_nanjundan
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.