ஜான்வி கபூர் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கிறார்.
Instagram: janhvikapoor
தினந்தோறும் தனது கவர்ச்சி படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
Instagram: janhvikapoor
ஜான்வி கபூருக்கு தற்போது 25 வயதாகிறது.
Instagram: janhvikapoor
ஜான்வி கபூருக்கு வரப்போகும் கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? என்பது குறித்து அவரது தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் ஒரு நிபந்தனை விதித்துள்ளார்.
Instagram: janhvikapoor
'மாப்பிள்ளை தன்னை விட உயரமாக இருக்க வேண்டும்' என்பது தான் அது..!
Instagram: janhvikapoor
போனி கபூர் 6 அடி 1 இன்ச் உயரம் இருப்பவர். அவரை விட உயரமாக ஒருவர் தான் மகளுக்கு கணவராக வர வேண்டும் என கூறிவிட்டாராம்.
Instagram: janhvikapoor
இந்த விஷயத்தை ஜான்வி கபூர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.