பிரேசில் சம்பா நடன திருவிழா - புகைப்பட தொகுப்பு
afp
பிரேசிலில் சம்பா நடன திருவிழா உலக அளவில் புகழ் பெற்றதாகும்.
afp
அந்த வகையில் நடப்பு ஆண்டில் சம்பா நடன திருவிழா பிரேசிலில் நடைபெற்று வருகிறது.
afp
இந்த நடன விழாவில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் கலந்துகொண்டு சம்பா நடனமாடினர்.
afp
இந்த நிகழ்ச்சியை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பிரேசிலில் குவிந்துள்ளனர்.
afp
அதேபோல், பல்வேறு கலைஞர்கள் மாறுவேடம் அணிந்து திருவிழாவில் கலந்துகொண்டனர்.
afp
afp
afp
afp
afp
afp
afp
afp
afp
afp
afp
afp