பாலூட்டும் தாய்மார்கள் இந்த 7 உணவுகளை தவிர்க்காமல் சாப்பிடுங்க..பால் சுரப்புக்கு வழிவகுக்கும்.!!
metaAI
தாய்ப்பால் சுரக்காத பெண்கள், வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி குடித்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
freepik
முருங்கை கீரை மற்றும் பாலக்கீரையில் உள்ள அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.
freepik
பாலூட்டும் பெண்கள் இரவில் பாலில் பூண்டு கலந்து காய்ச்சிக் குடித்து வர, தாய்ப்பால் அதிகரிக்கும்.
ஓட்ஸ் கஞ்சி குடித்தால், தாய்ப்பால் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
freepik
குழந்தைக்குத் தேவையான அளவு புரதங்களைக் கொடுக்கிறது. இது தாய்ப்பாலை அதிகரிப்பதுடன், அதன் தரத்தையும் அதிகரிக்க முட்டை உதவுகிறது.
கேரட்டில் உள்ள அதிக அளவிலான சத்துக்கள் தாய்ப்பால் சுரக்க வைப்பதற்கு உதவுகின்றன.
பேரிச்சம்பழத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பின்னும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.