தண்ணீர் பருகினால் மாரடைப்பு வராமல் தடுக்கலாமா?
காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதால், உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தும் புத்துணர்ச்சி பெறும்.
குளிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, ரத்த அழுத்தம் குறைய உதவி புரியும்.
சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, செரிமான சக்தியை அதிகரிக்கும்.
நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் 90 சதவீத நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகினால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு நோய்கள் வராமல் தடுக்க இயலும்.