வெறும் வயிற்றில் சுக்கு காபி குடிக்கலாமா? இதெல்லாம் நடக்கும்
சுக்கு காபி வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.
சளி,தொண்டை புண் மற்றும் செரிமான பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.
குடல் ஆரோக்கியம் மற்றும் குமட்டலுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
சுக்கு காபி ரத்த அழுத்தத்தை சரியாக பராமரிக்க உதவுகிறது.
ரத்த உறைவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
ரத்த சோகை அபாயத்தைக் குறைக்கும் தன்மைக்கொண்டது.