திடீரென உடற்பயிற்சி செய்வதை நிறுத்தலாமா?
திடீரென உடற்பயிற்சி செய்வதை நிறுத்துவதால் தசைகள் சுருங்கும். இதன் காரணமாக, உடலில் வலிமை மற்றும் ஆற்றல் பற்றாக்குறை ஏற்படும்.
உடலில் உள்ள ஆக்ஸிஜன் திறன் குறைய ஆரம்பித்து, உடலின் செயல்திறனை பாதிக்கிறது.
தசை வலிமை குறையத் தொடங்குகிறது. இதனால் உடலின் சமநிலை மோசமடையத் தொடங்குகிறது.
உடல் கொழுப்பு, ரத்த சர்க்கரை, குளுக்கோஸ் அளவு மற்றும் ரத்த அழுத்தம் பாதிக்கப்படலாம்.
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடையும் அபாயம் உள்ளது.