நூடுல்ஸ் ஏற்படுத்தும் வயிற்று புற்றுநோய் ஆபத்து..!
நூடுல்சில் பிஸ்பெனால் ஏ போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன.
இது பேக்கேஜிங்கில் பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது.
நூடுல்சை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடுவதால் வயிற்றில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வயிற்றில் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 68 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.