தேவையான பொருட்கள் :துவரம் பருப்பு - 1/2 கப், குடைமிளகாய் - 2 ,சாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா 1, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1/4 டீஸ்பூன், புளி பேஸ்ட் - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5 உப்பு - தேவைக்கேற்ப நெய் - 1 டீஸ்பூன்