மருத்துவ குணம் நிறைந்த ஏலக்காய்..!
ரத்த அழுத்தத்தின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் தன்மைக்கொண்டது
செரிமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.
ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.