பிரேசிலில் கார்னிவல் திருவிழா கொண்டாட்டம்...!
கார்னிவல் திருவிழா என்பது ஐரோப்பிய நாடுகளில் வசந்த காலங்களை வரவேற்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு மக்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் இந்தாண்டு உலகம் முழுவதும் கார்னிவல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது.
கார்னிவல் திருவிழாவை முன்னிட்டு பிரேசிலில் நடைபெறும் சம்பா நடன நிகழச்சி உலகப் புகழ்பெற்றதாகும்.
கார்னிவல் திருவிழாவையொட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரம் விழாக்கோலம் பூண்டது.
பிரேசில் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கார்னிவல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
வண்ண வண்ண ஆடைகளில் சாலைகளில் திரண்ட பொதுமக்கள் மற்றும் நடனக்கலைஞர்கள் ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்தின் போது குழந்தைகள் மற்றும் நடனக் கலைஞர்கள் சம்பா நடனமாடி மகிழ்ந்தனர்.
ஊர்வலமாக சென்ற வண்ண வண்ண அலங்கார ஊர்திகளை பார்த்து ஆரவாரம் செய்து உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சம்பா நடனக்குழுக்கள் பாரம்பரிய ஆடைகளில் தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.