தேவையான பொருட்கள் : கேரட் - 200 கிராம், தேங்காய்த்துருவல் - 1 கப், பொடித்த கோவா - 1/2 கப், சர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கு,மெல்லியதாக சீவிய பாதாம், பிஸ்தா - தேவைக்கு, உடைத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன் ஆகியவை.