புற்றுநோயை விரட்டியடிக்கும் முந்திரி பழம்..!
உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதில் நிறைந்துள்ள தாமிரம் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க உதவுகின்றன.
முந்திரி பழத்தில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து, ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.
முந்திரி பழத்தில் காணப்படும் லுடீன் கண்களின் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்குகின்றன.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றது.
முந்திரி பழங்களில் காணப்படும் ப்ரோ அந்தோசயனின் எனும் சேர்மம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
ஆரோக்கியமான தசை மற்றும் நரம்புகளை பெற முந்திரி பழம் சிறந்து விளங்குகிறது.
இதில் நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.