வெளிநாட்டு சுற்றுலா பயணத்தில் கேத்ரின் தெரசா!

@catherinetresa

கார்த்தி நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்' என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா.

@catherinetresa

தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன். கலகலப்பு-2, வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா-2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

@catherinetresa

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும், ஒரு சில கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.

@catherinetresa

2019-ல் வெளியான ‘அருவம்' படத்திற்கு பிறகு அவர் தமிழில் படங்கள் நடிக்கவில்லை. ஓரிரு தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

@catherinetresa

திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டாலும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@catherinetresa
@catherinetresa
@catherinetresa
@catherinetresa
@catherinetresa