மருத்துவ ஆலோசகர்: டாக்டர் ஒய்.ஆர்.மானெக் ஷா B.S.M.S., M.D., (SIDDHA)
உடலின் நோயெதிர்ப்பு அமைப்பில் உள்ள மாறுபாடுகளால் ரத்தத்தில் "இம்முனோகுளோபுலின் ஈ" அதிகரித்து இருப்பது
மருத்துவ ஆலோசகர்: டாக்டர் ஒய்.ஆர்.மானெக் ஷா B.S.M.S., M.D., (SIDDHA)
தீவிர உடற்பயிற்சி, தீவிர இதய நோய், தீவிர சிறுநீரக நோய், மற்றும் நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இரைப்பு நோய் வருகிறது.
மருத்துவ ஆலோசகர்: டாக்டர் ஒய்.ஆர்.மானெக் ஷா B.S.M.S., M.D., (SIDDHA)
இரைப்பு நோயைக் குணப்படுத்த சித்த மருத்துவத்தில் துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என ஏராளமான மூலிகைகள் உள்ளன.
மருத்துவ ஆலோசகர்: டாக்டர் ஒய்.ஆர்.மானெக் ஷா B.S.M.S., M.D., (SIDDHA)
சுவாசகுடோரி மாத்திரை 1-2 வீதம் காலை, மதியம், இரவு என 3 வேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
மருத்துவ ஆலோசகர்: டாக்டர் ஒய்.ஆர்.மானெக் ஷா B.S.M.S., M.D., (SIDDHA)
கஸ்தூரி மாத்திரை 1-2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
மருத்துவ ஆலோசகர்: டாக்டர் ஒய்.ஆர்.மானெக் ஷா B.S.M.S., M.D., (SIDDHA)
கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவற்றில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவ ஆலோசகர்: டாக்டர் ஒய்.ஆர்.மானெக் ஷா B.S.M.S., M.D., (SIDDHA)
குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக் காற்றில் நடமாடுதல், ஊதுவத்தி, கொசுவத்தி சுருள்கள், புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.