நெஞ்சு வலி வருவதற்கான காரணங்கள்..!
நிமோனியா மற்றும் காச நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சு வலி வருவதற்கான வாய்ப்புள்ளது.
நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்களுக்கு ஏற்படலாம்.
புகைப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களுக்கு நெஞ்சு வலி வருவதற்கான வாய்ப்புள்ளது.
நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சு வலி வரலாம்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள் எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது.
நீண்டகாலமாக படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு ஏற்படலாம்.