சிறுநீரக பாதிப்புக்கான காரணங்கள்..!
சர்க்கரை நோயாளிகளில் மூன்றுபேரில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.
ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு.
உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு.
புகைப்பழக்கம் அல்லது மதுப்பழக்கம்.
உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக்கொள்வது.
உடல் பருமன்.
கூடுதலாக உள்ள இருதயநோய் அல்லது மரபுரீதியான சிறுநீரக பாதிப்பு.