விந்தணு இயக்க குறைவுக்கான காரணங்கள் மற்றும் அதற்கான உணவுப் பழக்க வழக்கங்கள்!

Photo: MetaAl
காரணங்கள்: ஆண் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் அழற்சி நோய்கள் விந்தணுக்களின் இயக்கத்தைக் குறைக்கிறது.
Photo: MetaAl
வெரிகோசீல்: விதைப்பையிலுள்ள ரத்த நாளங்கள் விரிவடைந்து பெரிதாவதால் சிலருக்கு விந்தணுக்களின் இயக்க குறைபாடு ஏற்படுகிறது.
Photo: MetaAl
ஆன்டி ஸ்பெம் ஆன்டிபாடிஸ்: நோயெதிர்ப்பு எதிர் காரணிகள் விந்தணுக்கள் கர்ப்பப்பை வாய் சளிச்சவ்வை ஊடுருவிச் செல்லும் திறனைத் தடுக்கிறது.
Photo: MetaAl
புகைப்பிடித்தல், அதிகப்படியான குடிப்பழக்கம், விளையாட்டுகளின்போது ஏற்படும் சில காயங்கள், போதை மருந்துகளின் பயன்பாடுகள் இவைகளும் விந்தணுக்கள் இயக்க குறைபாட்டிற்கு காரணிகளாக உள்ளது.
Photo: MetaAl
உணவுப் பழக்க வழக்கங்கள்: உடல் வெப்பத்தை தவிர்ப்பதற்கு தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
Photo: MetaAl
வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். காரம், புளிப்பு சுவை உணவுகளை அளவுடன் எடுக்க வேண்டும்.
Photo: MetaAl
பூசணி விதைகள், பாதாம், வால்நட், பிஸ்தா, சியா விதைகள், விதையுடைய மாதுளம்பழம், முழுத் தானியங்கள், அவகேடோ ஆகியவை சாப்பிட வேண்டும்
Photo: MetaAl
மத்திச்சாழை, சிப்பி, இறால் போன்ற மீன்கள், அத்திப்பழம், புடலங்காய், பசலைக்கீரை, தூதுவளை கீரை, முருங்கைக் கீரை, தாளிக்கீரை போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Photo: MetaAl
Explore