ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்...!
AFP
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் நேற்று நடைபெற்றது. இவர்களின் திருமண விழாவில் திரையுலகப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.