ஆஸ்கர் விருதுகளை வென்ற திரையுலக பிரபலங்கள்..!
afp
மிச்செல் மிஸ்னர் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை பெற்றுள்ளார்.
afp
ஜேம்ஸ் பிரைஸ் மற்றும் ஷோனா ஹீத் சிறந்த திரைப்பட தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதை வென்றுள்ளனர்.
afp
லுட்விக் கர்ரான்சன் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றுள்ளார்.
afp
ஜஸ்டின் ட்ரைட் மற்றும் ஆர்தர் ஹராரி சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதை வென்றுள்ளனர்.
afp
கார்ட் ஜெபர்சன் சிறந்த தழுவப்பட்ட திரைக்கதைக்கான விருதை வென்றுள்ளார்.
afp
ஹோலி வாடிங்டன் சிறந்த ஆடை அலங்காரத்திற்கான விருதை வென்றுள்ளார்.
afp
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார்.
afp
ராபர்ட் டவ்னி சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
afp
பில்லி ஐலிஷ் மற்றும் பினேஷ் ஓ'கானல் சிறந்த பாடகர்-பாடலாசிரியர் விருதை வென்றுள்ளனர்.
afp
சிலியன் மெர்பி சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
afp
ஜெனிபர் லேம் சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை பெற்றுள்ளார்.
afp
க்ரிஸ் போவர்ஸ் சிறந்த குறும்படத்திற்க்கான விருதை பெற்றுள்ளார்.
afp
டாவின் ஜாய் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.
afp
டார்ன் வில்லர்ஸ் சிறந்த ஒலி அமைப்புக்கான விருதை வென்றுள்ளார்.
afp
ரானி அரன்சன்-ராத்,வாசிலிசா ஸ்டெபனென்கோ மற்றும் எம்ஸ்டிஸ்லாவ் செர்னோவ் சிறந்த ஆவண திரைபப்டத்திற்கான விருதை வென்றுள்ளனர்.
afp
ஹொயிட் வேன் ஹொய்டெமா சிறந்த ஒளிப்பதிவாளருக்கான வென்றுள்ளார்.
afp
ஜோஷ் வெஸ்டன்,நாடியா ஸ்டேசி மற்றும் மார்க் கூலியர் சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான விருதை வென்றுள்ளனர்.