சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம்...!!!
Twitter : @ChennaiIPL
இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
Instagram : ruutu.131
முன்னதாக வெற்றிக் கோப்பையுடன் ருதுராஜ் மற்றும் அவரது மனைவி.
Instagram : ruutu.131
திருமண விழாவில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே....
Twitter : @ChennaiIPL