முடி வளர்ச்சியை மேம்படுத்தும் தேங்காய் எண்ணெய்..!
தேங்காய் தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
தேங்காய் எண்ணெய் தலைமுடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வைக்கக்கூடும்.
இதில் உள்ள லாரிக் அமிலம், முடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வதை குறைக்கவும் உதவுகிறது.
முடி வளர்ச்சியையும் ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
கூந்தலுக்கு மிருது தன்மையையும், பொலிவையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.
பொடுகு பிரச்சினையை போக்கும் தன்மைக்கொண்டது.