துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!
உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கி சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பிற்கு காரணமாகிறது.
இதய ஆரோக்கிய பாதிப்பிற்கு முக்கிய பங்கு வகுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைக்க வழிவகுக்கும்.
ஞாபக சக்தி, கவனக் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமையும்.
தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
கெட்ட கொழுப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் உடல் எடை அதிகரிக்கும்.