மீண்டும் கொரோனாவா...? புதிய வகை கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வழிமுறைகள்.
உங்கள் கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவவும்
பிறர் உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்
கைகுலுக்கி மற்றவர்களை கட்டிப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்
தனிப்பட்ட பொருட்களைப் பகிர வேண்டாம்
நீங்கள் தும்மும்போது உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும்
வீடுகளை அடிக்கடி சுத்தம் செய்து கிருமி வராமல் தடுக்கவும்
சமூக இடைவெளிவிட்டு நிற்கவும்
கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்
பொது இடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்
கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்