நடிகை சாய் பல்லவியின் கியூட் புகைப்படங்கள்..!
@saipallavi.senthamarai
நடன கலைஞராக இருந்து நடிகையாக மாறியவர் சாய் பல்லவி.
@saipallavi.senthamarai
தற்போது இவர் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
@saipallavi.senthamarai
சாய் பல்லவி கதாநாயகியாக அறிமுகமான 'பிரேமம்' படம் தமிழகத்தில் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
@saipallavi.senthamarai
நடித்த முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளார்.
@saipallavi.senthamarai
இவர் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் சிறந்தவர்.
@saipallavi.senthamarai