தினமும் துரித உணவு சாப்பிட்டால் என்ன ஆகும்?

Meta AI
துரித உணவுகள்(Junk foods) சுவையாக இருந்தாலும், அது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
Meta AI
துரித உணவுகளில் அதிகளவு கலோரிகள்தான் இருக்கும். இதனால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
Meta AI
துரித உணவுகளில் எண்ணெய் அதிகம் சேர்க்கப்படுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதனால் இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் உயரும்.
Meta AI
அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது, அது நீரிழிவு நோய்க்கான காரணமாக அமையலாம்.
Meta AI
தினமும் துரித உணவுகள் சாப்பிட்டால் உடல் அழற்சி ஏற்படலாம்.
Meta AI
குறைந்த நார்ச்சத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகாது. மலச்சிக்கலும் ஏற்படலாம்.
Meta AI
தினமும் துரித உணவுகள் சாப்பிடும் போது, நோய்களை எதிர்க்கும் சக்தி குறைய வாய்ப்புள்ளது.
Meta AI
Explore