கார்மேகங்கள் கலைகின்றன..நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் அழகிய புகைப்படங்கள்..!
@aishu__
தமிழில் ஆக்ஷன், ஜெகமே தந்திரம், கேப்டன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.
@aishu__
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
@aishu__
சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.
@aishu__
தற்போது இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@aishu__
@aishu__