சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஏராளமான நடிகைகள் தற்போது படையெடுத்து வருகிறார்கள்.

Instagram: dharshagupta
நயன்தாரா, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, நிவேதா தாமஸ் என பலரும் சின்னத்திரையில் கால் பதித்து, அதன் பின்னரே வெள்ளித்திரையில் தடம் பதித்தார்கள்.
Twitter: @NayantharaU
செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், தற்போது முன்னணி கதாநாயகியாக கலக்கி வருகிறார்.
Instagram: priyabhavanishankar
அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து 'ருத்ர தாண்டவம்' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தர்ஷா குப்தா.
Instagram: dharshagupta
தற்போது 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Instagram: dharshagupta
சமூக வலைதளங்களிலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்து வருகிறார்.
Instagram: dharshagupta
Instagram: dharshagupta
"ரசிகர்களுக்கு பிடித்தமானதை செய்வதில் தவறு கிடையாது. ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள். நான் அவர்களை விரும்புகிறேன்"
Instagram: dharshagupta
சினிமாவுக்கு வந்த புதிதிலேயே கவர்ச்சிப் பாதையை கையில் எடுத்து கவனம் ஈர்க்கும் நடிகையாக தர்ஷா குப்தா மாறிப் போயிருக்கிறார்.
Instagram: dharshagupta