ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா
மதுரை புதூர் அய்யப்பன் கோவில் ஆடி பிரதோஷ விழா நடந்தது.
கன்னியாகுமரி அருகே உள்ள மருந்துவாழ்மலையில் ஜோதிலிங்கேஸ்வரருக்கு16வகையான வாசனைத்திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்.
பல்லடம் சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
தஞ்சை மகர்நோன்புச்சாவடி மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் உள்ள கனக துர்க்கை அம்மனுக்கு ஆடிமாதத்தையொட்டி வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
திருப்பூர், நத்தக்காடையூர் பகுதி சிவன் கோவில்களில் ஆடி பிரதோஷம்
வேட்டவலம் சிவன் கோயில் பிரதோஷ வழிபாடு.
புட்லாய் அம்மன் கோவில் 13-ஆம் ஆண்டு செடல் உற்சவ விழா நடந்தது.
சேலத்தில் ஆடித்திருவிழாவையொட்டி கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. இதையொட்டி 6 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஆடி அமாவாசையையொட்டி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சேலம் களரம்பட்டி புத்துமாரியம்மன்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர விழா - தேர் தயாரானது.