டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்து வந்த பாதைகள்...!
afp
☆ 111 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 695 ரன்கள் குவித்த டேவிட் வார்னர்.
afp
☆ இவர் ஒரே டெஸ்டில் அதிகபட்சமாக 335 ரன்களை குவித்துள்ளார்.
☆ இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் (1025 பவுண்டரிகள்,69 சிக்ஸர்கள்) அடித்துள்ளார்.
☆ இவர் 36 அரை சதங்களையும், 26 சதங்களை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடித்துள்ளார்.
afp
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, ஓய்வு பெற்ற டேவிட் வார்னர்